Aaviyanavare Anbin Song Lyrics
Lyrics in Tamil
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
ஆட்கொண்டு நடத்திடும்
1. நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம்
வல்லமையால் என்னை நிரப்பிடும்
2. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம்
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்
3. பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம்
பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும்
4. உமக்காய் ஊழியம் செய்திட – உம்
உன்னத ஆவியால் நிரப்பிடும்
5. மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம்
மகிமையின் ஆவியால் நிரப்பிடும்
Lyrics in English
Aaviyaanavarae anpin aaviyaanavarae
Unthan apishaekaththaal ennai nirappidum
Aatkonndu nadaththidum
1. Nirappidum ennai nirappidum – um
Vallamaiyaal ennai nirappidum
2. Parisuththamaay naan vaalnthida – um
Parisuththa aaviyaal nirappidum
3. Pelaththin mael pelan naan atainthida – um
Pelamulla aaviyaal nirappidum
4. Umakkaay ooliyam seythida – um
Unnatha aaviyaal nirappidum
5. Makimai mael makimai naan atainthida – um
Makimaiyin aaviyaal nirappidum