- Advertisement -
Christian LyricsAnbin Aaviyanavare Christian Song Lyrics

Anbin Aaviyanavare Christian Song Lyrics

Anbin Aaviyanavare Christian Song Lyrics

Lyrics in Tamil 

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – (2)
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் – (2)

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – (2)

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே – (2)
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே – (2)

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – (2)

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே – (2)

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன் – (2)

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – (2)

Lyrics in English

Engal Anbin Aaviyanavarae
Engal Idhayathil Vaasam Seibavarae – (2)
Indha Ulagathil Enakendrum Illaye
Undhan Samugathai Vittu Engu Poven – (2)

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – (2)

Sorndhu Pona Neram Ellam
Endhan Thunaiyai Thetraravaalane – (2)
Belaveenathil Udhavi Seibavare
Anbin Aaviye En Achaarame – (2)

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – (2)

Neer Illatha Nimidam Vendaam
Neer Illatha Nodiyum Vendaam
Neer Illatha Moochum Vendam En Thooyarae – (2)

Undhan Karam Ondru Podhumae
Ummodu Naan Endrum Vaazhuven – (2)

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – (2)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Google not allow this!
%d bloggers like this: