ANUTHINAMUM SONG LYRICS
Lyrics in Tamil
அனுதினமும் உம்மில் நான் வழர்ந்திடவே உம் அனுக்ரகம் தரவேண்டுமே “2”
என்னால் ஒன்றும் கூடாதயா எல்லாம் உமால் கூடும்….
(அனுதினமும் )
1. என் ஞயானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை குப்பை என்றெண்ணுகிறேன் “2”
என் நீதி நீயாயங்கள் அளுக்கான கந்தை என்றே உண்ணர்ந்தேன் என் ஏசுவே
(அனுதினமும்)
2. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே “2”
அர்ப்பண்ணிகின்றேன் இன்றே என்னை ஏற்றுக்கொள்ளும் என் ஏசுவே “2”
(அனுதினமும்)
Lyrics in English
Anuthinamum vumail nan valzhnthidave – um
Anukiraham thara vendume (2)
Ennal ondrum kudathaiya
ellam vummal kudum (Anuthinamum)
- En Yaanam Kalvi selvangal ellam
Ondrum illai kuppai endrennugiren (2)
En neethi niyayangal alukkana
Kanthai endre vunarnthen en yesuve (2) (Anuthinamum) - Alaithavare vumil pillaithidave avaniyil
vummakkai vulaithidave – (2)
Arppanikinren indre ennai
yetrukkolum Yen Yeshuve – (2) (Anuthinamum)