- Advertisement -
Christian LyricsEnakkaay karuthuvaar Song Lyrics

Enakkaay karuthuvaar Song Lyrics

Enakkaay karuthuvaar Song Lyrics

Lyrics in Tamil:

எனக்காய் கருதுவார்
என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள்
எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் தாங்குவார் – 2

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வ வல்லவர் கூடே இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன்
நம்பிக்கையோடு – 2

1. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடய
தூதர்கள் கரங்களில் தாங்குவார்
– நம்புவதற்கு

2. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும்
நான் பயப்படேன் – 2
– நம்புவதற்கு

3. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காய்சால் திருப்தியாக்குவார்
– நம்புவதற்கு

Lyrics in English:

Enakkaay karuthuvaar Ennai poshippaar
Enthan Thaevaikal Ellaam Santhippaar
Thunpa Naalil Kaividaamal
Tham Sirakin Nizhalil Maraippaar

Nampuvatharku Enakkentum
Sarva vallavar Kooda Iruppaar
Thalaraamal Vanaanthiraththil
Pirayaanam Seyvaen Nampikkaiyodu

1. Pollaappukal Neridaathu
Vaathaiyo Unnai Anukaathu
Paathaikalil Thaevanutaiya
Thootharkal Karangalil Thaanguvaar
– Nampuvatharku

2. Iravinilae Payangaramum
Pakalil Parakkum Ampukalukkum
Irulathilae Nadamaadum
Kollai Nnoykalukkum Naan Payappaden
– Nampuvatharku

3. Seruvaen Naan Yesuvodu
Avar NaamaththinVallamai Arivaen
Kashda Naatkalil kooda Iruppaar
TheerkkaayusaaLThirupthiyaakkuvaar
– Nampuvatharku

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Google not allow this!
%d bloggers like this: