Enna Alzhaga Romba Sweeta Song Lyrics
Lyrics in Tamil
என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே
Excuse me boss wait பண்ணாத – அவரோட வாழுறத) மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே
1. Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சி – காதலுக்குக் கோட்ட கட்டுறியே
உனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்ட – நேசர நீ ஏங்க வைக்குறியே
உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்க
Lifeu எப்போது Toppu Takkaru தான் – உறா
இக்கர அக்கர அட எக்கரயா இருந்தாலும்
வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு – Excuse me
Rap
You who have your love on things of this world,
Put your love and heart on things above all.
Carrying burdens will pull you so hard
And it’s better to run for the Love and the Lord.
EXCUSE ME!
2. சில்லறைய கொடுத்து சில நீதி பூட்ட ஒடச்சி – பல நோட்டுகள பதுக்குறியே டா – உன்ன
சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது – பதுக்குனத எடுக்கலையே டா– Excuse me
அன்பு எப்போதும் மேலானது அத
அள்ளி கொடுத்தாக்க ரொம்ப Sweetu – உறா
வாழும் வாழ்க்கை அது ரொம்ப Shortu இத
புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப Smartu – Excuse me
Lyrics in English
Enna alzhaga romba sweeta
straighta weighta vanthare
(excuse me boss wait pannatha
avaroda valuratha miss pannatha – Nana
Thana pona na veena ponene
vanthu kaiya pudichare sokka anene)
1. Insta vula nul pidichu
what’s appula sicker vachu
kathalukku kotta katturiye – Ada
vunakkaga mannil vanthu
vunakkaga norukkapatta
nesare nee yenga vakkiriye ….
vun sweetu hearta nee avaranda koduthakka
lifeu eppothu toppu takkaru than – Hey
Ikkara akkara ada ekkaraya irunthalum
valum thievam kai vida mattaru – Excuseme
Rap
You who have your love on things of this world,
Put your love and heart on things above all.
Carrying burdens will pull you so hard
And it’s better to run for the Love and the Lord.
EXCUSE ME!
2. Sillaraiya koduthu ada neethi puuta vodachi
Palla nottukalla padhukkuriye da
vunna suthivulla yela janam kashttathula
karaiyam pothu pathukkunanatha edukkalye da
anbu eppothum melanathu – Adha
Alli Koduthakka romba sweetu – Hey
Valum valkai adhu romba shortu – Itha
purinji valzhakka romba smartu – Excuseme
Lyrics & Tune: Jecinth Jeyabalan
Music: Bellson Jabez
Sung by: Harini and Jecinth Jeyabalan