Ennai Unmaiyullavanendru Song Lyrics
Lyrics in Tamil
என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே
மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே
1. தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே
2. எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே
Lyrics in English
Ennai Unmaiyullavanendru song lyrics in English
Ennai Unmaiyullavan Ena Nampi
Intha Uuzhiyaththai Neer Kotuththeer
Kavanamaay Naan Niraivaerranumae
Maamsankal Saakanumae
En Suyam Saakanumae
Uuzhiyam Seyyanumae
Saatsiyaay Vaazhanumae
1. Thallappatta Kallaaka
Iruntha En Vaazhkkaiyai
Koepuramaay Maarrita Vanthavarae
Kirupaiyinaalae Uyarththineerae
Umakkaay Ootita Pelan Thaarumae
2. Ethai Vaiththu Enai Neer
Ivvalavaay Nampineer
Kanamaana Uuzhiyaththai Kotuththavarae
Parisuththa Aaviyaal Nirappitumae
Vairaakkiyamaay Naan Vaazhnthitavae