- Advertisement -
Christian LyricsEnnai vittu kodukathavar Song Lyrics

Ennai vittu kodukathavar Song Lyrics

Ennai vittu kodukathavar Song Lyrics

Lyrics in Tamil

என்னை விட்டுக்கொடுக்காதவர் – என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர் – என் நேசர் நீரே

1. நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் – (2)

2. நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் – (2)

3. நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் – (2)

4. நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் – (2)

Lyrics in English

Ennai Vittu Kodukathavar – Ennai Nadathugindravar
Ennai Paathukappavar – En Naesar Neerae-(2)

1. Nan Vazhimaarum Pothu
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer-(2)

2. Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum
Um Kirubaiyal Mannitheer-(2)

3. Naan Thalai Kunintha Pothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae
Enathan Thalaiyai Uyarthineer-(2)

4. Naan Vaenduvathellam
En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer-(2)

Singer and composer – Davidsam Joyson

Album: Thazhvil Ninaithavarae-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Google not allow this!
%d bloggers like this: