Jeevan thantheere Song Lyrics
Lyrics in Tamil
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுமந்து கொண்டீரே நன்றி ஐயா
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2
1.நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2
2. பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் – 2
3. இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
துன்ப வேளையில் என் துணையாய் நின்றீரே – 2
Lyrics in English
Jeevan thantheere nandri ayya
Belan thantheere nandri ayya
Sugam thantheere nandri ayya
Sumandhu kondeerae nandri ayya
Ummal koodathathondrum illai
Nambi vanthen naan unthan pillai- 2
1. Naan ummai maranthalum maravadhiruppeere
Kalgal sarukkamal tholil sumappeere- 2
2. Paavam neengi naan parisuthamaanen
Saabam neengi um santhathiyaanen- 2
3. Inba neram en thuthi padal neere
Thunba velai en thunaiyai nindreere- 2