Jehovah Nissi Song Lyrics
Lyrics in Tamil
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்- 2
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுவேன்
யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்- 2
1. செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்- 2
யேகோவா நிசியே
2. தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்வதில்லை நீர் இருப்பதாலே
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்- 2
யேகோவா நிசியே
Lyrics in English
Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer
Keezhaakkaamal Ennai Maelaakkuveer-2
Nampituvaen Ummai Muzhuvathumaay
Periya Kaariyam Seythituven-2
Yekoevaa Nisiyae Neer En Thaevanae
Yekoevaa Nisiyae Neer Verri Tharuveer-2
1. Senkatalai Neer Pilantheerae
Vazhiyai Untaakki Nataththineerae
Yoerthaan Vellampoel Vanthaalum
Erikoe Thataiyaaka Ninraalum-2
Yekoevaa Nisiyae
2. Thaevaikal Aayiram En Vaazhvilae
Soervathillai Neer Iruppathaalae
Thaevaiyai Santhikkum Thaevan Neerae
Uthavi Seythituveer-2 Yekoevaa Nisiyae