- Advertisement -
Christian LyricsNaan Vithiyaasamanavan Song Lyrics

Naan Vithiyaasamanavan Song Lyrics

Naan Vithiyaasamanavan Song Lyrics

Lyrics in Tamil

நான் வித்தியாசமானவன் -2

இயேசு என்னை இரட்சித்தார்
ஒ…ஓ….ஓ….ஓ…
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ…ஓ…..ஓ……ஓ…..

இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்

1. ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

2. பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது

3. இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

4. எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது

5. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

6. இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்

Lyrics in English

Naan viththiyaasamaanavan -2

Yesu ennai iratchiththaar
O…o…o…o…
En paavangal ellaam manniththaar
O…o…o…o…

Ini vaalvathu naanalla
Yesu enakkul vaalkiraar

1. Jepam pannnnaamal irukka mutiyaathu
aetham vaasikkaamal irukka mutiyaathu

2. Paavam seyya mutiyaathu
Poy paesa mutiyaathu

3. Yesuvai sollaamal irukka mutiyaathu
Ooliyam seyyaamal irukka mutiyaathu

4. Enakkaaka vaala mutiyaathu
Summaa irukkavum mutiyaathu

5. Parisuththamaay naan vaalnthiduvaen
Yesuvai ulakirku kaatdiduvaen

6. Yesuvukkaaka vaalnthiduvaen
Yesuvai uyarththi paadiduvaen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Google not allow this!
%d bloggers like this: