Nam Yesu Kirusthuvinaale Song Lyrics
Lyrics in Tamil
நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
1. பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்தே செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம்
2. பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்
3. தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடத்திடுவார்
Lyrics in English
Nam Yesu kiristhuvinaalae
Naam muttilum jeyam kolluvom
Nammil anpu koornthu nammai nadaththiduvaar
Avar naamaththil jeyam kolluvom
Muttilum jeyam kolluvom
Naam muttilum jeyam kolluvom
1. Paadukal ninthaikal vanthaalum
Kiristhuvin siluvaiyai sumanthae selvom
Parisuththa thaevan nam Yesuvai
Paarengilum paraisaattiduvom
2. Pattayamo maranamo vanthaalum
Kiristhuvin anpaivittu vilakitoom
Paraloka thaevan nam Yesuvin
Naamaththai uyarththida elunthu selvom
3. Thaevan engal patchaththil irukkiraar
Yaar namakkethiraay nirkakkoodum
Alaiththavar entum unnmaiyullavar
Marana pariyantham nadaththiduvaar