- Advertisement -
Christian LyricsNandri bali selutha Song Lyrics

Nandri bali selutha Song Lyrics

Nandri bali selutha Song Lyrics

Lyrics in Tamil:

நன்றி பலி செலுத்த வந்தோம்
அய்யா சிரம் தாழ்த்தி வணங்க வந்தோம்
செய்த நன்றி சொல்லிட வந்தோம்
அய்யா தலை குனிந்து பணிந்து நின்றோம்

உண்மையான உள்ளத்தோடு நன்றி சொல்வோம்
உள்ள ஆழத்தில் இருந்து நாம் நினைத்திடுவோம்
உண்மையான உணர்வுடன் நன்றி சொல்வோம்-அதை
உண்மை தெய்வம் உமக்கே நாம் சொல்லிட வந்தோம்-நன்றி பலி

1. வானம் பூமி எல்லாம் உங்க படைப்பல்லவா
அதில் வைத்ததெல்லாம் நீங்க எனக்கு தந்ததல்லவா-2
ஆறாம் நாளில் நானும் உங்க பிள்ளை அல்லவா
இந்த மண்ணினாலே என்னை நீங்க பெற்றீர் அல்லவா

உங்க சாயலாக என்னை நீங்க வைத்தீர் அல்லவா
உங்க மூச்சு காற்றே என்னில் ஓடும் சுவாசம் அல்லவா-அய்யா நன்றி பலி

2. உம்மை போல நல்ல தெய்வம் கிடைத்திடுமா
அய்யா உம்மை போல நல்ல அப்பா கிடைத்திடுமா-2
உங்க செல்ல பிள்ளை என்று என்னை சொன்னீரல்லவா
உங்க உள்ளங்கையில் என்னை நீரும் வரைந்தீரல்லவா

என் உள்ளந்திரியம் எல்லாம் நீரும் அறிந்தீரல்லவா
எந்தனுக்காய் உந்தன் ஜீவன் தந்தீரல்லவா-அய்யா நன்றி பலி

3. நீங்க செய்த நன்மைகளை இன்னும் சொல்லவா
நீங்க செய்ய போகும் நன்மைகளும் குறைந்திடுமா -2
உங்க அன்பை சொல்லி கொள்ள நாட்கள் போதுமா
உங்க அன்பை சொல்லி கொள்ள ஆயுள் போதுமா

என் ஆயுள் வரை நீங்க எங்க தெய்வம் அல்லவா
இரண்டாம் மரணம் இன்றி உம்மோடு நான் வாழ்வேனல்லவா-அய்யா நன்றி பலி

Lyrics in English:

Nandri bali selutha vanthom
Iyya siram thazhthi vananga vanthom
Seitha nandri sollida vanthom
Iyya thalai kunithu paninthu nindrom

Unmaiyaana ullathodu nandri solluvom
Ulla Azhathil irunthu naam ninaithiduvom
Unmaiyaana unarvudan nandri solluvom
Athai unmai Theivam umakea sollida vanthom – Nandri

1. Vaanam boomi ellam unga padaipallava
Athil vaithathellam neenga enaku thanthathallava – (2)
Aaram Nazhil nanum umaku pillai allava
Unga Manninalea ennai neenga petreer allava
Unga sayalalaga ennai neenga vaitheer allava
Unga Moochu katrea ennil oodum suvasam allava – (2) – Iyya Nandri

2. Ummai pola nalla theivam kidaithiduma
Iyya ummai pola nalla Appa kidaithiduma – (2)
Unga chella pillai endru ennai sonneer allava
Unga ullangaiyil ennai neerum varaitheer allava
en ullanthiriyam ellam neer arintheer allava
enthanukkai unthan jeevan thantheer allava – (2) Iyya Nandri

3. Neenga seitha nanmaigalai innum sollava
Neenga seiya pogum nanmaigalum kurainthiduma – (2)
Unga anbai solli kolla naatkal pothuma
Unga anbai solli kolla Aayul pothuma
En aayul varai neenga enga theivam allava
Irandam Maranam inndri ummodu naan vazhven allava – (2) – Iyya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Google not allow this!
%d bloggers like this: