Niraivana Palanai Song Lyrics
Lyrics in Tamil
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்- 2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே- 2
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்- 2
1. வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமேயில்ல- 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்- 2
2. தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்- 2
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்- 2
Lyrics in English
Niraivaana palanai naan vaanjikkiraen – 2
kuraivukal ellaam niraivaakumae
niraivaana thaevan varukaiyilae – 2
niraivaana palanai naan vaanjikkiraen – 2
1. Vaalkkaiyil kulappangal kuraivukal vanthaalum
alaiththavar neer irukka payamae illa – 2
vaakku seythavar maaraathavar
ummai nampiduvaen- 2
2. Thaayaippola ennai thaettukireer – oru
thanthaippola ennai thaettukireer – 2
unga anpu perithaiyaa
ummai nampiduvaen – 2