Oruvarai Athisayam Seibavare Song Lyrics
Lyrics in Tamil
ஒருவராய் அதிசயம் செய்பவரே
ஒருவராய் சாவாமை உள்ளவரே- 2
சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
உயரங்களில் வாசம்பண்ணுகிற தேவனே- 2
ஓசன்னா பரிசுத்தர்
ஓசன்னா பாத்திரர்
ஓசன்னா உயர்ந்தவர்
ஓசன்னா என் இயேசுவே
1. கேரூபின்கள் சேராபின்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே- 2
ஆதித்திருச்சபை நாட்களிலே
உலாவின் எங்கள் பரிசுத்தரே- 2
இன்றும் எங்களை நிரப்பிடுமே
உம் ஆவியினாலே நிரப்பிடுமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பாத்திரர்
பரிசுத்தர் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஓசன்னா பரிசுத்தர்
ஓசன்னா பாத்திரர்
ஓசன்னா உயர்ந்தவர்
ஓசன்னா என் இயேசுவே
Lyrics in English
Oruvarai Athisayam Seibavare
Oruvarai Saavamai Ullavare- 2
Sera Kooda Oliyil Vaasam Pannugiravar
Uyarangalil Vaasam Pannugira Dhevane- 2
Hosanna.. PARISUTHAR
Hosanna.. PAATHIRAR
Hosanna.. UYARNTHAVAR
Hosanna.. En YESUVE..
1. Kerubeengal Serabeengal
Potridum Engal PARISUTHARE- 2
Aathi Thiruchabai Naatkalile
Ulaavina Engal PARISUTHARE- 2
Intrum Engalai Nirappidume
Um Aaviyinaale Nirappidume
Hosanna..PARISUTHAR
Hosanna..PAATHIRAR
Hosanna..UYARNTHAVAR
Hosanna..En YESUVE..
Aaraathippen, Aaraathippen
Aaraathippen (Yesuve, Ummai)
Aaraathippen
Aaraathippen (PAATHIRAR, PARISUTHAR)
Aaraathippen, Aaraathippen
Ummai Aaraathippen
Hosanna.. PARISUTHAR
Hosanna.. PAATHIRAR
Hosanna.. UYARNTHAVAR
Hosanna.. En YESUVE..