Oruvarum Sera Koodatha Song Lyrics
Lyrics in Tamil
ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்
வாசம் செய்பவரே
நீரே பரிசுத்த தெய்வம் -2
நிரே நீர் மாத்திரமே – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே – 2
Lyrics in English
Oruvarum serakkoodaatha oliyil
Vaasam seypavarae
Neerae parisuththa theyvam -2
Nirae neer maaththiramae – 2
Parisuththar neer parisuththar -2
Neerae neer maaththiramae – 2