Thaguthi illa Song Lyrics
Lyrics in Tamil:
தகுதியில்ல உங்க முகத்தைப் பாக்க
ஆனால் நீர் என்னை நேசித்தீர்
நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல
நீர் விரும்பும் உள்ளமே எனக்கு இல்ல
என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே – 2
பாவியான என்னையும் ஏற்றுக் கொள்ளுமே
1. துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் – (2)
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே – (2) – என் இயேசுவே
2. உம் சமுகம் விட்டு விலகிச் சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன் – (2)
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னைக் கழுவிடுமே – (2) – என் இயேசுவே
Lyrics in English:
Thaguthi illa Unga Mugaththa Paakka
Aanaal Neer Ennai Nesitheer
Neer Virumbum Ullamae Enakku illa (2)
En Yesuvae Endhan Uyirae
Udaindha Ullaththai Thaettridumae – 2
Paaviyaana Ennaiyum Yaettrukkollumae
1. Thunigaramaai Naan Paavam Seidhaen
Umakku Virodhamaai Ezhumbi Nindraen – 2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae – 2 – En Yesuvae
2. Um Samoogam Vittu Vilagich Chendraen
Paavam Seidhu Ummai Marudhalithaen – 2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae – 2 – En Yesuvae