Thudhipom Hallelujah Tamil Christian Song Lyrics
மகிமையின் ராஜனே
மாட்சிமை என் தேவனே
தூயாதி தூயவரே
துதிக்குப் பாத்திரரே
துதிபோம் அல்லேலுயா பாடி
மகிழ்வோம் மகிழ்வனை போற்றி
1
தண்ணீரில் மூழ்கின போதும்
நெருப்புல கடந்த போதும்
காத்துக் கொண்டிங்க
மனுஷங்க தல மேலே
ஏறி போனாலும்
நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க
2
மத்தவங்க மறந்த போதும்
உள்ளங்கையில் வரைந்து வச்சீங்க
எண்ணை நான் வெறுத்த போதும்
நீங்க என்ன அனச்சி வச்சிங்க
எல்லாரும் தோற்கடிக்க
முயற்சி செஞ்சாலும்
நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க.