Thuthipom Nam Devanai Song Lyrics
Lyrics in Tamil
துதிப்போம் நம் தேவனை
தொழுவோம் நம் இயேசுவை
துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே
பணிந்து ஆராதிப்போம்
துதிப்போம் நாம் தொழுவோம்
பணிந்து ஆராதிப்போம்
1. அதிசயம் செய்திடும் தேவன்
நம் அடைக்கலமானவர்
அண்டினோர் எவரையும்
காத்தென்றும் நடத்துவார்
2. கிருபை நிறைந்த தேவன்
நம் குறைகள் நீக்குவார்
கூடவே இருந்து என்றும்
விடுதலை நல்குவார்
3. இரக்கம் உடைய தேவன்
நம் இதயத்தில் வாழ்கின்றார்
இதயம் நொறுங்கினோரை
இரங்கியே விடுவிப்பார்
4. கிருபை நிறைந்த தேவன்
நம் கஷ்டங்கள் போக்குவார்
கருத்தாய் விசாரித்தென்றும்
கனிவோடு நடத்துவார்
Lyrics in English
Thuthippom nam thaevanai
Tholuvom nam Yesuvai
Thuthikana makimaikku paaththirar avarae
Panninthu aaraathippom
Thuthippom naam tholuvom
Panninthu aaraathippom
1. Athisayam seythidum thaevan
Nam ataikkalamaanavar
Anntinor evaraiyum
Kaaththentum nadaththuvaar
2. Kirupai niraintha thaevan
Nam kuraikal neekkuvaar
Koodavae irunthu entum
Viduthalai nalkuvaar
3. Irakkam utaiya thaevan
Nam ithayaththil vaalkintar
Ithayam norunginorai
Irangiyae viduvippaar
4. Kirupai niraintha thaevan
Nam kashdangal pokkuvaar
Karuththaay visaariththentum
Kanivodu nadaththuvaar