VELICHAM SONG LYRICS
Lyrics in Tamil
அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே
நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே
Rap
A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too!
1. அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா (உலகில் வெளிச்சம்)
2. தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர பபுடிச்சிகோ
தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா (உலகில் வெளிச்சம்)
Lyrics in English
Adada velicham vanthu irutta marakithe
puthusa pattam poochi manasil parakkuthe
Nam hero vanthache Hey Hey Hey Hey
Vulahil velicham vanthuttu bright a
puthu kiruba vanthuttu great a
semma valzhkka thanthare Hey Hey Hey (2)
Rap
A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too!
- anbale vulagai ala meetpar vanthare
vun kal nenja thukki pottu anba kattuda
ada veratti veratti kathal panna vituttu odum da
thedi vanthavara kathal panna valzhka Malarum da
(Vulahil Velicham) - thothavanum veelnthavanum kanna thodachikko
Nee thottathellam thool parakkum avara pudichiko
Are Are thallu mullu politics ellam thalli vaingada
Illana hero vanthu vunna oram thalli vapparda
(Vulahil Velicham)