- Advertisement -
Christian LyricsYesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics - (இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்)

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics – (இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்)

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics (இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்)

Lyrics in Tamil

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்
சரணங்கள்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

Lyrics in English

Yesu Alaikirar Yesu Alaikirar Lyrics in English
Yesu alaikkiraar Yesu alaikkiraar
aavalaay unnaith tham karangal neettiyae
Yesu alaikkiraar – Yesu alaikkiraar
saranangal

1. eththunpa naeraththilum aaruthal unakkalippaar
entunarnthu neeyum Yesuvai Nnokkinaal
ellaiyillaa inpam pettiduvaay — Yesu

2. kannnneerellaam thutaippaar kannmannipol kaappaar
kaarmaekam ponta kashdangal vanthaalum
karuththudan unnaik kaaththidavae — Yesu

3. sorvataiyum naeraththil pelan unakkalippaar
avar un velichcham iratchippumaanathaal
thaamathaminti nee vanthiduvaay — Yesu

4. sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam
yaaraayirunthaalum paethangal intiyae
kirupaiyaay anpai aliththidavae — Yesu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

Christian Lyrics

Bible Messages

Verses by Topics

Apps and More

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Exclusive content

- Advertisement -

Latest article

More article

- Advertisement -
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Google not allow this!
%d bloggers like this: