Yesuve enaku endru yarume illa Song Lyrics
Lyrics in Tamil
இயேசுவே எனக்கு என்று யார்ருமே இல்ல
உன்னை நம்பியே நானும் வாழ்கிறேன்
உன்னை தேடியே ஓடி வருகிறேன்
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு………
1. கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு………
2. உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு…..
Lyrics in English
Yesuve enaku endru yarume illa.. (2)
Ummai nambiye nanum valgiraen…
Ummai thediyae oadi varugiraen…
Paarum yesuve Enna paarum yesuve,Kaiya
pudichutu Ena nadathum yesuve.. (2)
Yesuve – (1)
Kavalai ennil perugumpothu
kalangi pogindren..
Veliyil solla mudiamal
enakul azhugindren.. (2)
Yaarum illai thetrida,
Yaarum illai uthavida (2)
Paarum yesuve Enna paarum yesuve, Kaiya
pudichutu Enna nadathum yesuve.. (2)
Yesuve – (1)
Ulagam ennai verukkumpothu
udainthu pogindren..
Nambum manithan vilagumpothu
nenjam valikuthe.. (2)
Yaarum illai thetrida,
Yaarum illai uthavida (2)
Paarum yesuve Enna paarum yesuve, kaiya
pudichutu Enna nadathum yesuve.. (2)
Yesuve – (1)